வெளியான மிரட்டல் ஆடியோ..பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம்..!

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் விவகாரம் குறித்து ஆடியோ வெளியாகி உள்ளது

First Published Sep 19, 2019, 1:38 PM IST | Last Updated Sep 19, 2019, 1:41 PM IST

சென்னை பள்ளிக்கரணையில் செப்டம்பர் 12 அம் தேதி அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்காக சாலை முழுவதும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது,  சாலையில் இரு சக்கர  வாகனத்தியில் சுபஸ்ரீ என்கிற இளம் பெண் வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்து. பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

தற்ப்போது சுபஸ்ரீயின் விவகாரம் குறித்து மிரட்டல் ஆடியோ வெளியாகி உள்ளது