எஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்..! பலத்த போலீஸ் பாதுகாப்பு வீடியோ..

எஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்..! பலத்த போலீஸ் பாதுகாப்பு வீடியோ..

First Published Jan 20, 2020, 1:49 PM IST | Last Updated Jan 20, 2020, 1:49 PM IST

களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ.வில்சனை சுட்டுக் கொன்ற குற்ற வாளிகள் அப்துல் சமிம், தௌபிக் ஆகியோர் நாகர் கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்த காட்சி.