நடுரோட்டில் வெறித்தனமா போலீஸை தாக்கிய புள்ளிங்கோ.. தமிழகத்தை தொடர்ந்து மாவுக்கட்டுக்கு இறங்கிய புதுச்சேரி..! வீடியோ

பாத்ரூமில் வழுக்கி விழுந்த புள்ளிங்கோ.. சென்னை போலீஸ் ஸ்டைலில் மாவு கட்டு போட்டு அழகு பார்த்த புதுவை போலீஸ்.

First Published Oct 3, 2019, 1:14 PM IST | Last Updated Oct 3, 2019, 1:14 PM IST

பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ்காரர்களை வெறித்தனமாக தாக்கிவிட்டு எஸ்கேப்  ஆன ரவுடி, தவறி விழுந்து காலை முறித்துக் கொண்டுளார்.

புதுச்சேரி காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக சென்னை போலீஸ் ஸ்டைலில் மாவுக்கட்டு போட்டு அழகு பார்த்துள்ளது புதுச்சேரி போலீஸ்.