அதிர்ச்சி வீடியோ: கண்ணு முன்னு தெரியாமல் திருத்தணி ஓட்டலில் கத்தி வெட்டு.. அலறி அடித்து ஓடும் மக்கள்..!

கண்ணு முன்னு தெரியாமல் திருத்தணி ஓட்டலில் கத்தி வெட்டு..

First Published Aug 16, 2019, 5:51 PM IST | Last Updated Aug 16, 2019, 5:51 PM IST

வெட்டுபட்ட வாலிபரிடம் அடையாள அட்டை மற்றும் செல்போன்களை எடுத்து வைத்துக்கொண்டு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.