செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள்.. இரவில் தனியாக ரோட்டில் கதறிய மூதாட்டி..! சிசிடிவி காட்சி

செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள்.. இரவில் தனியாக ரோட்டில் கதறிய மூதாட்டி..! சிசிடிவி காட்சி

First Published Feb 11, 2020, 6:42 PM IST | Last Updated Feb 11, 2020, 6:42 PM IST

சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிருஷ்ணன் கோவில்தெரு பாலத்தின் அடியில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் நேற்று இரவு 09.15 மணிக்கு செயின் பறித்துக்கொண்டு செல்லும் வழிப்பறி கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி பதிவு.

Video Top Stories