பாதுகாப்பு படை வீரருக்கு மரண பயத்தை காட்டிய கஞ்சா மணி.. கத்தியை காட்டி மிரட்டி பதற வைத்த ரவுடி.. அதிர்ச்சி வீடியோ..!
பாதுகாப்பு படை வீரருக்கு மரண பயத்தை காட்டிய கஞ்சா மணி.. கத்தியை காட்டி மிரட்டி பதற வைத்த ரவுடி.. அதிர்ச்சி வீடியோ..!
நெய்வேலியில் சுரங்கத்தில் காப்பர் கம்பி திருடியதை தடுத்த என்எல்சி தொழில்பாதுகாப்பு படைவீரரை கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா மணியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் ரவுடி மணி பாதுகாப்பு படைவீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.