உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ரூட்டு தலைகள்..! அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்பு நடந்த வீடியோ..

உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ரூட்டு தலைகள்..! அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்பு நடந்த வீடியோ..

First Published Jul 26, 2019, 11:14 AM IST | Last Updated Jul 26, 2019, 11:14 AM IST

கல்லூரி மாணவர்கள் இடையே கத்திகளுடன் தாக்கி கொண்ட சம்பவ விவகாரத்தில் காவல் துறை அதிரடி.

அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் 'ரூட்டு தலைகள்' உறுதிமொழி பிரமாண பத்திரம் எடுத்துக் கொண்ட காட்சி.

சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை. மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறப்பட்டது.

Video Top Stories