தன்னந்தனி தோப்புல.. சத்தம் போடாம அடி வாங்கிய காம கொடூரன்.. வீர தமிழச்சியின் வைரல் வீடியோ
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவரை அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்,
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவரை அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார், தற்ப்போது இது காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் அகதிஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது...