ஆவின் முகவருக்கு கொலை மிரட்டல்; திமுக பிரமுகரின் ஆடியோவால் பரபரப்பு

மதுரையில் ஆவின் பெண் பிரமுகரின் கையை வெட்டி விடுவேன் என்று திமுக பிரமுகர் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

மதுரையில் ஆவின் பெண் முகவரின் கையை வெட்டி விடுவேன் என்று திமுக பிரமுகர் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆவின் முகவர்கள் கொலை மிரட்டல் மட்டுமல்லாது ஆவினில் கையாடலும் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video