காதலன் மீது ஆசிட் வீசி அதிர வைத்த காதலி.. 'அந்த' விஷயத்திற்கு மறுத்ததால் முகத்தை கோரமாக்கிய பரபரப்பு வீடியோ..!
ஒடிசா மாநிலம் : கட்டாக் அருகிலுள்ள ஜகட்பூர் சேர்ந்தவர் அலேக் பரிக் என்ற வாலிபர் நேற்று முன்தினம் இரவு பக்ரி சஹ என்ற இடத்தில் இளம்பெண் பேசி கொண்டு இருக்க திடிரென ஆசிட் வீசி உள்ளார்.
ஓடிசாவின் கட்டாக்கிலிருந்து ஒரு ஆச்சரியமான வழக்கு பதிவு செய்துள்ளது அந்த மாநில காவல்துறை.. ஜகட்பூர்யில் வசிப்பவர் அலேக் பரிக் இவர் நேற்று முன்தினம் இரவு பக்ரி சஹி என்ற இடத்தில் ஒரு இளம்பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார் சில நிமிடங்களில் அலேக் பரிக் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடினர்கள்.
அப்போது கீழே விழுந்து கிடந்த அலேக் பரிக் தன் மீது இளம்பெண் ஆசிட் வீசுவது கூறி கதறினார் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இதைப் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்.
அதில் அவர் கூறியது தன்னை அந்த பெண் காதலித்ததாகவும் தனக்கு அவள் மீது எந்த காதலும் இல்லை என்று கூறினேன் என்றதால் ஆத்திரத்தில் ஆசிட் வீசி விட்டதாகவும் தெரிவித்தார் ஆனால் மறுபுறம் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இருவரும் காதலித்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆசிட் வீசப்பட்ட தாகவும் தெரிவித்துள்ளனர் இதுபற்றி போலீசார் மேலும் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விசாரணையில் எந்த துப்பு கிடைதலாலும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பகுதி காவல்துறை தெரிவித்துள்ளது.