Yogi Babu

Share this Video

யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவர் பலத்த காயமடைந்ததாகவும், அவருடன் சென்ற உதவியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து அவருடன் காரில் பயணித்த நடிகர் உதயா எந்த விபத்தும் ஏற்படவில்லை! யோகி பாபு நலமுடன் இருக்கிறார் என வீடியோ வெளியிட்டு இருக்கிறார்

Related Video