யோகி பாபு மருதமலை கோயிலில் சாமி தரிசனம்!நடிக்கும் படங்களின் கதைக் கோப்புகளை வைத்து பூஜை!

Share this Video

கோவையின் ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்து யோகி பாபு நேற்று மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். விசேஷ பூஜையான அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டார். தான் கொண்டு வந்து இருந்த புதிய படப்பிடிப்பில் கதை கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி பெற்றுக் கொண்டார்.

Related Video