மாதம்பட்டி ரங்கராஜுக்கு மாமா பொண்ணு! யார் இந்த ஸ்ருதி ரங்கராஜ்? முழு விவரம் இதோ

Share this Video

ஸ்ருதி கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்படிப்பை படித்து முடித்தார். அதிலிருந்து கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். ஸ்ருதி, திராவிட சிந்தனை கொண்டவர். அம்பேத்கர், பெரியாரின் கருத்துகளை பின்பற்றி நடக்கிறார். அத்துடன் ஃபேஷன் டிசைனிங் படிப்பையும் படித்துள்ளார். இவர்களுக்கு 11, 9 வயதுகளில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

Related Video