"புஷ்பாவோடு நோ போட்டி" வித்யாசமான ப்ரோமோ - வெளியான Family Padam அப்டேட்!

Family Padam : அண்மையில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான "டைனோசர்" பட ஹீரோவின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this Video

பிரபல நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் புதிய திரைப்படமான "ஃபேமிலி படம்" வருகின்ற டிசம்பர் மாதம் ஆறாம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற "டைனோசர்" பட ஹீரோ உதை கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த "ஃபேமிலி படம்" திரைப்படம் வெளியிட்டு தேதி குறித்த ஒரு நகைச்சுவையான ப்ரோமோஷன் வீடியோ இப்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video