
கல்யாணம் தானே பண்ண போறோம் என்னோட கடைசி பேச்சுலர் பிறந்தநாள் நடிகர் விஷால் பேட்டி
விஷால் இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டுள்ளார். விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமண நிச்சயதாத்தம் அவரது வீட்டில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்ததின் போது இருவரு மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.