Deiva Machan Review - விமல் நடிப்பில் ''தெய்வ மச்சான்'' ரிலீஸ் - படம் எப்படி இருக்கு?

விமல் ஹீரோவாக நடித்துள்ள தெய்வ மச்சான் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

Share this Video

விமல் ஹீரோவாக நடித்துள்ள தெய்வ மச்சான் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத், நடிகர் விமலின் தங்கையாக நடித்துள்ளார். இதுதவிர பாண்டியராஜன், பால சரவணன், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Related Video