
விஜய் தம்பினா சும்மாவா! வில் படத்துக்காக அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட விக்ராந்த்
நடிகர் விஜய்யின் தம்பி விக்ராந்த், வில் படத்துக்காக அழகிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி உள்ள டெஸ்லா பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் வில். இப்படத்திற்கு சவுரப் அகர்வால் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் டெஸ்லா என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பாடலில் இன்ஸ்டா அழகிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகர் விக்ராந்த். அவரின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் தம்பினா சும்மாவா... என பாராட்டி கமெண்ட் செய்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்