விஜயகாந்த் என்ட்ரி; ஹிட் பாடல் என 'படை தலைவனாக' இறங்கி போலந்து கட்டிய ஷண்முக பாண்டியன்!

நடிகர் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

விக்ரம் பிரபுவுக்கு 'கும்கி' திரைப்படம் எப்படி கை கொடுத்ததோ அதே போல், ஷண்முக பாண்டியனுக்கு இந்த 'படை தலைவன்' படம் இருக்கும் என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. இயக்குனர் யு.அன்பு என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் யானை - மனிதன் இடையே உள்ள பாசத்தை வெளிக்காட்டும் படமாக உள்ளது. ட்ரைலரில் விஜயகாந்தின் என்ட்ரி, சூப்பர் ஹிட் பாடல் படத்திற்கு 100 மடங்கு பலம்.

Related Video