என்ன தளபதி பொசுக்குன்னு கெட்ட வார்த்த பேசிடீங்க.! அடிச்சு தும்சம் செய்யும் கொல மாஸ் 'லியோ' ட்ரைலர்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'லியோ' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Share this Video

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'லியோ' திரைப்படம் இலட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள... இந்த படத்தின் செம்ம மாஸான ட்ரைலர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

Related Video