
விஜய் சேதுபதிக்கு come back படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்தியா மேனன் ஆர்கே சுரேஷ் யோகி பாபு பாபு என திரை பட்டாளங்களோடு இயக்கி உள்ள படம் தான் தலைவன் தலைவி இதுகுறித்து ஏசியாநெட் நேயர்களுக்காக மக்கள் கூறும் கருத்து