தவெக தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அங்கிள் என கூப்பிட்டதில் தவறு கிடையாது.

Share this Video

தவெக தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அங்கிள் என கூப்பிட்டதில் தவறு கிடையாது. அங்கிள் என்பது தவறான வார்த்தையும் கிடையாது. ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து இயக்க நான் தயாராக இருக்கிறேன், அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், எந்தப் படம் எடுத்தாலும் கலவையான விமர்சனங்கள் வருவது உண்டு, அந்த காலம் படம் வெளியான பிறகு விமர்சனங்கள் பேச வாய்ப்பில்லை தற்பொழுது கலவையான விமர்சனங்கள் பேச வாய்ப்பு கிடைக்கிறது, இதில் படத்தின் முடிவில் எவ்வளவு கலெக்சன் என்பது தான் தீர்மானிக்கும், காஞ்சிபுரத்தில் திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி.

Related Video