நேரலை ; தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா - மேடையில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விஜய்!
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது.