வேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..! வீடியோ

 பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றிபெறவும் மற்றும் தளபதி நீண்ட ஆயுள் பெறுவேண்டியும்  விஜய் ரசிகர்கள் அலகு குத்திக் பிரார்த்தனை செய்தனர் 

Share this Video

தீபாவளிக்கு ரிலீஸாகும் பிகில் வெற்றிக்கு மண் சோறு சாப்பிட்டு ஒரு ரசிகர் கூட்டம் மூட நம்பிக்கையை தொடங்கி வைத்திருந்தது. இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியாகி வலைதளப் பக்கங்களில் வைரலாகிவரும் வீடியோ ஒன்று பார்வையாளர்களை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் அவர்களது உயிரைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசித்ததாகத் தெரியவில்லை. 

Related Video