இது வெறும் ஆரம்பம் தான்; மிகப்பெரிய ஸ்கேம் பற்றி பேசிவரும் விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்'!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்யாசமான கதைகளத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களில் ஆர்வமாக நடித்த வருகிறார். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பான திரில்லர் ஜானரில் மிகப்பெரிய ஸ்கேம் பற்றி பேசும் படமாக உருவாக்கி உள்ளது சக்தி திருமகன். இந்த படத்தை விஜய் விஜய் ஆண்டனியின் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

மேலும் விஜய் ஆண்டனி உடன் இணைந்து வாகை சந்திரசேகர், சுனில் கிரி, செல் முருகன், திருப்பதி ரவிந்த்ரா , கிரண், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தை வாழ் மற்றும் அருவி போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். விறுவிறுப்பான கதைகளத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video