குடும்பத்தின் பாசம்... எமோஷ்னல் டச்..!! மெலடியில் உருக வைக்கும் அன்பெனும் பாடல்! 'லியோ' மூன்றது பாடல் இதோ..

'லியோ' படத்தில் இருந்து, 'அன்பெனும்' என்கிற மூன்றாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

தளபதி விஜய் நடித்துள்ள, 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் இருந்து, மூன்றாவது சிங்கிள் பாடலான 'அன்பெனும்' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே, 'லியோ' படத்தில் இருந்து... நா ரெடி, மற்றும் படாஸ் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ஒரு மாஸான வைபை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த பாடல், விஜயின் அழகிய குடும்ப செண்டிமெண்ட் டச்சுடன் வெளியாகியுள்ளது. அனிரூத் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video