அஜித்தின் வெற்றியை ஆன்தம் வெளியிட்டு கொண்டாடிய விடாமுயற்சி டீம்!

விடாமுயற்சி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அஜித்தின் கார் ரேஸ் வெற்றியை படக்குழு ஆன்தம் பாடல் வெளியிட்டு கொண்டாடி உள்ளது.
 

Share this Video

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், தல அஜித் நடித்துள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. நாளை உலகம் முழுவதும் சுமார் 3000-யிரத்திக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித், கடந்த மாதம் துபாயில் நடந்த, 24 மணிநேர கார் ரேஸில் அஜித் கலந்து கொண்டு 3-ஆவது பரிசை வென்றார். 

இதனை கொண்டாடும் விதமாக தற்போது, விடாமுயற்சி டீம் 'ஆன்தம்' பாடல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ இதோ... 

Related Video