ஆஹா OTTயில் அசத்தும் சார்லியின் Line Man - வாழ்த்தி பாடல் பாடிய அந்தோணி தாசன்!

Line Man Movie : பிரபல நடிகர் சார்லி நடிப்பில் உருவாகியுள்ள லைன் மேன் திரைப்படம் இப்பொது நேரடியகா ஆஹா OTTயில் ஒளிபரப்பாகி வருகின்றது.

Ansgar R  | Published: Nov 24, 2024, 10:44 PM IST

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஒரு Underrated நடிகராக வலம்வருபவர் தான் சார்லி. அவருடைய நடிப்பில் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான படம் தான் லைன் மேன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை அதிதி பாலன் நடித்துள்ளார். உதய் குமார் மற்றும் வினோத் சேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தினகர் பாபு என்பவர் தயாரித்துள்ளார். தீபக் ஒளிப்பதிவில், தீபக் இசையில் உருவான இந்த படம் இப்பொது ஆஹா OTTயில் வெளியாகியுள்ளது. பிரபல பாடகர் அந்தோணி தாசன் இந்த படம் குறித்து பேசியுள்ளார்.

Read More...

Video Top Stories