Veera Dheere Suran Movie | இந்த படம் அசுரன் படம் போல் சவாலான படமாக இருந்தது ! GV . பிரகாஷ் பேச்சு !
Veera Dheere Suran Movie Audio Launch : நானும் விக்ரம் சார் சேர்ந்து வேலை செய்யும் நான்காவது படம் இது ...நான்கு படங்களும் எனக்கு சவாலாக இருக்கும் படமாக இருந்தது ..ஒரு நடிகராக விக்ரம் சார் ஒரு ஒரு படங்களிலும் என்ன ஊக்குவிக்கிறார் . இந்த படமும் அசுரன் படம் போல் சவாலான படமாக இருந்தது என்று இசையமைப்பாளர் GV .பிரகாஷ் பேசினார் .