Veera Dheere Suran Movie Audio Launch | மேடையில் கலக்கல் கவிதை சொல்லி அசத்திய நடிகை துஷாரா விஜயன் !
Veera Dheere Suran Movie Audio Launch : நடிகை துஷாரா விஜயன் பேசுகையில் ...இந்த படம் எனக்கு மிக பெரிய வாய்ப்பு ...இந்த படம் முழுவதுமே எனக்கு நல்ல நினைவுகளாக அமைந்தது . படக்குழுவினரரும் அனைவரும் குடும்பமாக இருந்தனர் ...மேலும் இவர்களுடன் படம் படிக்க நான் ஆசைப்படுகிறேன் . பிறகு நடிகர் விக்ரம் பார்த்து கவிதைகள் சொல்லி கலகலப்பாக பேசினார் நடிகை துஷாரா விஜயன் . இவர் சொன்ன கவிதைகள் தற்போது வைரலாகி வருகிறது .