ஃபுல் ஃபாமில் வனிதா; ராபட்டுடன் பெட் ரூம் சீன்! வெளியானது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் டீசர்!
வனிதா விஜயகுமார் நடித்து - தயாரித்துள்ள மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்பவர்களையே அதிர வைத்துள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் நடித்து - தயாரித்துள்ள திரைப்படம் தான் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் நடன இயக்குனர் ராபர்ட் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பாத்திமா பாபு, செஃப் தாமு, ஷகீலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 40 வயதை எட்டிய வனிதாவும் - 45 வயதில் இருக்கும் ராபர்டும் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், குழந்தைக்காக நடக்கும் போராட்டம் தான் இந்த படம் என தெரிகிறது.
கிரண் ரத்தோர் இந்த படத்தில் ராபர்டுடன் ஐட்டம் டான்ஸ் ஆயுள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.