Nilarkudai Movie Audio Launch | தளபதி விஜயின் டயலாக் பேசி கலக்கிய நடிகை வனிதா !

| Updated : Apr 25 2025, 04:01 PM
Share this Video

Nilarkudai Movie Audio Launch : பெண்களை முக்கியமாக வைத்து திரைப்படங்கள் வருகிறது என்றால் அது பெண்களின் சாதனை தான் ... தளபதி விஜய் சொன்ன மாறி இருபது வயதில் ஒரு பெண் ஹீரோயினாக இருப்பது பெரிதில்லை ..நாற்பது வயதிலும் ஒரு பெண் ஹீரோயினாக இருப்பது பெரிய விஷயம் . என்று பேசிய நடிகை வனிதா .

Related Video