இனிமேலாவது யாருக்கும்... எங்கேயும் இப்படி நடக்க கூடாது! உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் 'மாமன்னன்' ட்ரைலர் இதோ...

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள... 'மாமன்னன்' படத்தின் ட்ரைலர் வெளியானது .
 

Share this Video

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இதில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் மாமன்னன் திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video