தமிழ்நாடு இனி சிறக்கும்; கொடி பாடலிலேயே புரட்சியை மேலோங்க செய்த தளபதி! - வீடியோ

தளபதி விஜய் வெளியிட்டுள்ள, அவருடைய கட்சி கொடியின் பாடல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

திரையுலகில் இருந்து இதுவரை எத்தனையோ நடிகர்கள், அரசியலுக்குள் நுழைந்திருந்தாலும்... MGR மற்றும் விஜயகாந்துக்கு அடுத்தபடியாக கண்டிப்பாக அரசியலில் வெற்றி பெரும் ஆளுமையாக மக்களால் நம்பப்படுகிறார் தளபதி விஜய். இவரின் வருகை ஆளும் கட்சிக்கே பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியலில் தீவிர ஆர்வம் காட்டும் விஜய், இன்று (22.08.2024) தன்னுடைய கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்த கையேடு, கட்சியின் கொடி பாடலையும் வெளியிட்டுள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video