லியோ பட வசூலிடம்... மண்ணை கவ்விய 'GOAT'! தளபதி படத்திற்கு இந்த நிலையா?

தளபதி விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான 'கோட்' படத்தின், முதல் நாள் வசூல்... லியோ படத்தின் பாதியை கூட எட்டவில்லை என கூறப்படுகிறது. 
 

Share this Video

தளபதி விஜய்யின் படங்கள் என்றாலே... ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்புக்கு தீனி படுவது போல் தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள 'GOAT ' படம் இருக்கும் என்பது, ட்ரைலரிலேயே தெரியவந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திரைப்படமும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வந்த நிலையில்... இந்த படத்தின் முதல் நாள் வசூல் இன்று காலை வெளியானது. விநியோகஸ்தர்கள் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விலை அதிகமாக கூறியதால், பல திரையரங்குகளில் 9 மணி காட்சிகள் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் தமிழகத்தில் பெருவாரியான திரையரங்குகளில் கோட் பட வசூல் நல்ல நிலையில் இருந்தாலும், வெளிநாடுகளில் ப்ரோமோஷன் யுக்தி அடிவாங்கியதால் வசூலிலும் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

எனவே கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான லியோ பட வசூலில்... பாதியை கூட 'கோட்' படம் எட்டவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Video