
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?!
ஜீவா கதாநாயகனாக நடித்து, நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் இன்று (ஜனவரி 15) வெளியாகியுள்ளது 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம். இந்தப் படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.இப்படம் எப்படி இருக்கிறது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம் .