நயன்தாராவின் டெஸ்ட் படத்தில் இருந்து 'Arena' பாடல் வெளியானது!

இயக்குனர் எஸ் சசிகாந்த் இயக்கத்தில் உருவாக்கி உள்ள 'டெஸ்ட்' திரைப்படத்திலிருந்து 'Arena' என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Share this Video

சசிகாந்த் இயக்கி - தயாரித்துள்ள திரைப்படம் டெஸ்ட். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், Netflix ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தில் மாதவன், நயன்தாரா,பி சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள Arena என்கிற பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது. எந்த படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video