Exclusive : ''தமிழ்ராக்கர்ஸ்'' - அருண்விஜய் & வாணிபோஜன் சிறப்பு நேர்காணல்!
தமிழ் ராக்கர்ஸ்ல படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை! - தமிழ் ராக்கர்ஸ் பட நாயகன் அருண் விஜய் - வாணி போஜனுடன் ஆசியாநெட் தமிழ் நேர்காணல்
AVM தயாரிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர் சோனி லைவ் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இதில், நயாகனாக அருண்விஜய் மற்றும் நாயகியாக வாணிபோஜன் நடித்துள்ளனர். இந்நிலையில், இருவரும் ஏசியாநெட் தழிழுக்கு பிரத்தியேக நேர்காணல் அளித்துள்ளனர். அதில், தமிழ் ராக்கர்ஸ் தொடர் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்துள்ளனர். அவை உங்களுக்காக....!