பிக்பாஸில் டைட்டில் ஜெயிக்காமல் டஃப் கொடுத்த பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதில் டைட்டில் ஜெயிக்காமலேயே டஃப் கொடுத்த போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

First Published Oct 6, 2024, 8:56 PM IST | Last Updated Oct 6, 2024, 8:56 PM IST

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சியில் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து உள்ளது. இதுவரை 7 பேர் டைட்டில் வின்னர்கள் ஆகி உள்ளனர். இப்படி பிக்பாஸ் வரலாற்றில் 7 பேர் டைட்டில் வின்னர்களாகி இருந்தாலும் அவர்களை மிஞ்சும் அளவுக்கு பெயரோடும் புகழோடும் விளையாடிய போட்டியாளர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் யார்... யார் என்பதை பற்றி இந்த வீடியோ தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Video Top Stories