கங்குவாவை காப்பாத்து கடவுளே! பய பக்தியோடு கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா

கங்குவா திரைப்படம் வெற்றிபெற வேண்டி நடிகர் சூர்யாவும், இயக்குனர் சிறுத்தை சிவாவும் யோக நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

First Published Nov 20, 2024, 1:26 PM IST | Last Updated Nov 20, 2024, 1:26 PM IST

கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அப்படத்தின் நாயகன் சூர்யாவும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இன்று வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Video Top Stories