ஃபாரினில் இருந்து வந்ததும் ‘பத்ம பூஷன்' அஜித்துக்கு நச்சுனு வாழ்த்து சொன்ன ரஜினி!

வெளிநாட்டில் கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பத்ம பூஷன் வென்றுள்ள அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share this Video

மத்திய அரசின் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை வென்ற அஜித்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், அஜித்தை வாழ்த்தி பேசிய வீடியோ இதோ.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video