Sivakarthikeyan : என்னோட Inspiration எப்பவும் சூப்பர் ஸ்டார் தான்..! அது எப்பவும் மாறாது - சிவகார்த்திகேயன்!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

First Published Mar 28, 2023, 4:03 PM IST | Last Updated Mar 28, 2023, 4:03 PM IST

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள படம் ஆகஸ்ட் 16 1947. பொன்குமார் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், என்னோட Inspiration எப்பவும் சூப்பர் ஸ்டார் தான்..! அது எப்பவும் மாறாது  எனத் தெரிவித்தார். 

திருமணம் லைஃப்ல பெரிய மாற்றத்தை கொண்டு வரும்... மனைவி குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 

Video Top Stories