Watch : ஸ்பெஷல் இன்டர்வியூ! - "FALL" வெப்சீரிஸ் குறித்து பகிர்ந்துகொண்ட அஞ்சலி!

நடிகை அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள FALL வெப் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

First Published Dec 9, 2022, 4:22 PM IST | Last Updated Dec 9, 2022, 4:21 PM IST

சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளைத் தொடர்ந்து நடிகை அஞ்சலியும் OTT-க்கு தாவியுள்ளார். விரைவில் அவர் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள FALL வெப் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இதனிடையே, நடிகை அஞ்சலியின் ஸ்பெஷல் இன்டர்வியூ அளித்துள்ளார். அந்த பேட்டியில், FALL வெப்தொடர் குறித்தும், அதன் தாக்கம் குறித்த பல்வேறு தகவல்களை கலகலப்புடன் பதிலளித்தார். முழுவீடியோவை இங்கே காணுங்கள்.