T Rajendar

 காளிகேசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் வெளியிட்டார். 

Share this Video

காளிகேசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் தற்கொலை உணர்வை தவிர்த்து தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்றார். பிரச்சனை இல்லாத மனிதர்களே இல்லை என தெரிவித்த டி.ராஜேந்தர் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.

Related Video