ஏண்டி விட்டு போன; சிம்புவின் லேட்டஸ்ட் Soup சாங் புரோமோ
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படத்திற்காக சிம்பு பாடியுள்ள ஏண்டி விட்டு போன பாடலின் புரோமோ இணையத்தில் வைரலாகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடி இருக்கிறார். லூசுப்பெண்ணே பாடல் பாணியில் காதல் தோல்வியை மையமாக வைத்து உருவாகி உள்ள ‘ஏண்டி விட்டு போன’ பாடலை தான் சிம்பு பாடி உள்ளார். அதன் புரோமோ இதோ.