தலைகீழா தொங்கவிட்டு... சைலண்டாக சம்பவம் செய்யும் செல்வராகவன்! அதிர வைக்கும் 'பகாசூரன்' ஸ்னீக் பீக்!

மோகன் ஜி இயக்கத்தில், வெளியான 'பகாசூரன்' படத்தில் இருந்து அதிர வைக்கும் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
 

Share this Video

வண்ணார பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டம் போன்ற... சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கதையாசம் கொண்ட படங்களை இயக்கி, மிக குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் இயக்குனர், மோகன் ஜி. இவர் இயக்கிய, 'பகாசூரன்' திரைப்படம், பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியான நிலையில், தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக மாறினார். சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனை ஒன்றை தோலுரிக்கும் விதமாக வெளியான இந்த படத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள ஸ்னீக் பீக் காட்சி, பார்பவர்களையே அதிர வைத்துள்ளது. 

அன்ஹட்ட காட்சி இதோ...


Related Video