சார்பட்டா பரம்பரைக்காரர் பாக்ஸிங் டூ ஆக்டிங் மதன் பாப்பின் மறுபக்கம்

Share this Video

நடிகர் மதன் பாப் ஒரு காலத்தில் ஹெவி வெயிட் பாக்ஸராகவும் இருந்திருக்கிறார். சார்பட்டா பரம்பரையில் இவரும் ஒருவராம். இதை ஒருமுறை இயக்குனர் பா.இரஞ்சித்திடமே கூறி இருக்கிறார் மதன் பாப். இதைக்கேட்டு ஆச்சர்யப்பட்ட பா. இரஞ்சித், இது தெரிந்திருந்தால், உங்களையும் சார்பட்டா படத்தில் நடிக்க வைத்திருப்பேன் என சொன்னாராம்.

Related Video