சரோஜா தேவியின் குடும்பம் பற்றி தெரியுமா ? இளம் வயதிலேயே கணவரை இழந்த சரோஜா தேவி
நடிகை சரோஜா தேவி, நான்கு மொழி சினிமாவில் தனது பன்முகத்திற்காகப் போற்றப்பட்டவர். இன்று தனது 87 வயதில் காலமானார். தற்போது சரோஜா தேவியின் குடும்பம் பற்றி இதில் பார்க்கலாம் .