ஆண்டனி தாஸாக மிரட்டும் சஞ்சய் தத்! மாஸ் என்ட்ரி - வீடியோ

நடிகர் சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய, கிலிம்ஸி வீடியோவை 'லியோ' பட குழு தற்போது வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

First Published Jul 29, 2023, 4:47 PM IST | Last Updated Jul 29, 2023, 4:47 PM IST

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இன்று தன்னுடைய 63 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவருக்கு, பலர் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தொடர்ந்து சமூக வலைதளத்தில் தெரிவித்து வரும் நிலையில், சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் லியோ பட குழு அவரின் கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
 

Video Top Stories