சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து…நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்..நடந்தது என்ன?| Asianet News Tamil
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.