தாத்தா ஆன பின் ஹீரோயினை தூக்கி ரொமான்ஸ் செய்யும் ரோபோ ஷங்கர்! அம்பி வீடியோ பாடல்!
நடிகர் ரோபோ ஷங்கர் ஹீரோவாக நடித்துள்ள அம்பி ஆல்பத்தில் இருந்து 'என்னை கட்டி போட வந்தவளே' என்கிற பாடல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர், தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அம்பி. இந்த படத்தில், ரோபோ ஷங்கர் ஹீரோயினை தூக்கி ரொமான்ஸ் செய்யும் காதல் பாடல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தான் இவருக்கு பேர குழந்தை பிறந்தது. இதை வைத்து தாத்தா வானதும் ரொமான்டிக் ஹீரோவா என சிலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த படத்தை, ஏபி முரளிதரன் இசையமைக்க, MM கீரவாணி மற்றும் சைந்தவி இந்த பாடலை பாடியுள்ளார். Bosser J Elvin இந்த ஆல்பத்தை இயக்கி உள்ளார்.